அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் செலவை அரசாங்கம் இறுதி செய்துள்ளது
கோலாலம்பூர், 19/02/2025 : வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனெசியாவைச் சேர்ந்த அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான செலவை அரசாங்கம் இறுதிசெய்துள்ளது. வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை போன்ற