உலகளாவிய முதலீட்டு இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்த வேண்டும்- அன்வார்
பேராக், 30/08/2024 : விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்துவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கொள்கைச் சீர்திருத்தங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென