ஜாலூர் கெமிலாங் வழங்கும் நிகழ்வு

ஜாலூர் கெமிலாங்  வழங்கும் நிகழ்வு

கோம்பாக், 30/08/2024: கோம்பாக் வட்டார ம.இ.கா இளைஞர் பிரிவு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்துடன் இணைந்து ஜாலூர் கெமிலாங் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி 29 ஆகஸ்ட் 2024 வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
வாகன ஓட்டிகளுக்கு ஜாலூர் கெமிலாங் வழங்கும் இந்நிகழ்வு கோம்பாக் வட்டார ம.இ.கா இளைஞர் பிரிவு இளைஞர்களின் வருடாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.இந்நிகழ்வில் அனைத்து கோம்பாக் கோம்பாக் வட்டார ம.இ.கா இளைஞர் பிரிவு இளைஞர்களுக்கும் கலந்து சிறப்பித்தனர்.