பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தின் அணிவகுப்பு ஒத்திகை

பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தின் அணிவகுப்பு ஒத்திகை

பேராக், 30/08/2024 : 67வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தின் அணிவகுப்பு ஒத்திகை 27/8/2024 பேராக் பொது திடல் வெளியில் நடைப்பெற்றது.

Raptai Pertama Perbarisan Sambutan Hari Kebangsaan Ke-67, Peringkat Negeri Perak Tahun 2024

“Malaysia Madani: Jiwa Merdeka”