மலேசியா

ஐசிடி துறையில் இருவழி உறவை உட்படுத்தி மலேசியா - தென் கொரியாவுக்கு இடையில் ஒப்பந்தம்

சியோல்[தென் கொரியா], 01/10/2024 : 2019ஆம் ஆண்டில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், ஐசிடி துறையில் இருவழி உறவை உட்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவும் தென் கொரியாவும்

சட்டம் 852 விவேகமாகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்படும் - சுகாதார அமைச்சர் நம்பிக்கை

புத்ராஜெயா, 01/10/2024 : இன்று தொடங்கி அமல்படுத்தப்படும், 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 852 விவேகமாகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக செயல்படும் ஆற்றல் மலேசியாவுக்கு உள்ளது

கோலாலம்பூர், 01/09/2024 : தென்கிழக்கு ஆசியாவில் முன்னணி தொழில்நுட்ப புத்தாக்க மையமாக உருவாகுவதற்கு மலேசியா சிறந்த நிலையில் உள்ளது. புத்தாக்க பொறியியல் திறன் மற்றும் ஆற்றல்களை பயன்படுத்தி

கெடாவில் 444 குடும்பங்களைச் சேர்ந்த 1,384 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அலோஸ்டார், 30/09/2024 : இன்று மதியம் 4 மணி வரை கெடாவில் 444 குடும்பங்களைச் சேர்ந்த 1,384 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, காலையில் இருந்த

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் - பிரதமர்

புத்ராஜெயா, 30/09/2024 : பயங்கரவாதம் மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும், தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமர், டத்தோ ஶ்ரீ

செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம்

செமினி, 30/09/2024 : செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் 1000 துளசி செடிகள் நடும் விழா 29/09/2024

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா; காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

கோலாலம்பூர், 30/09/2024 : தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல்சார் சிந்தனையையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்தில் அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கம், 18-ஆவது ஆண்டாக இளம் ஆய்வாளர்களின்

2025 வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்கு பயனளிக்கும் - பிரதமர்

புத்ராஜெயா, 30/09/2024 : அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2025 வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும், பணக்காரர்களுக்கு உதவித் தொகை வழங்குவது

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி MA63-இல் இடம்பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவில்லை - பிரதமர்

கூச்சிங், 29/09/2024 : MA63 எனப்படும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற ஒருமைப்பாட்டு அரசாங்கம் உறுதியளித்திருப்பது, அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சரவாக்

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்  தலைமையில் 'வண்ணம் தீட்டும்' நூல் வழங்கும் விழா

கோலாலம்பூர், 29/09/2024 : கண்ணதாசன் அறவாரியமும் கூட்டரசுப் பிரதேச ம.இ.காவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘வண்ணம் தீட்டும்’ நூல்