தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் 1500 உறுப்பினர்கள் கொண்ட ஏழு மருத்துவ முகாம்கள்
பத்துமலை, 09/02/2025 : தைப்பூசத்திற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இன்றிரவு வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி பயணிக்கவிருக்கின்றது. இரத ஊர்வலத்தில் தங்களின் யாத்திரையைத்