பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 11 தலிபான்கள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 11 தலிபான் போராளிகள் பலியாகினர். அமெரிக்க உளவுப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து,