மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் உத்தரவு
உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கேமுன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா எல்லை அருகே உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில்