இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 47% வரி; அரசாங்கம் மறுப்பு
கோலாலம்பூர், 07/04/2025 : நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, மலேசியா 47 விழுக்காடு வரி விதித்துள்ளதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை, அரசாங்கம் மறுத்திருக்கின்றது. விதிக்கப்படும் சராசரி வரி […]