வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை வந்து சேர்ந்தது
ஜனவரி 05, தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.5000 நிவாரண