டிசம்பர் 29, நடிகை கேத்ரின் தெரசா கிறிஸ்துமஸ் கொண்டாட சீன தலைநகர் பெய்ஜிங் சென்றார். யாருக்காவது நீங்கள் முத்தம் தர விரும்புகிறீர்களா, என்றனர். உடனே அவர், ‘முத்தம் தருவதென்றால் மிஸ்ட்லிடோ என்ற கிறிஸ்துமஸ் மரத்துக்கு கீழ் தருவதில் சந்தோஷம் அடைவேன்’ என்றார். இனி படங்களில் முத்தக்காட்சியில் நடிப்பதற்கு தயாராக இருப்பதை வெளிப்படுத்துவதற்கான முயற்சிதான் இது என்கின்றனர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக கான் படத்தில் நடிக்கிரார்.