என் தமிழ்

Online Tamil News in Malaysia

சென்னையில் 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா

Online Tamil News in Malaysia

டிசம்பர் 31, 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஜனவரி 6-ஆம் முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் திரையிடப்படுவதற்கு நயன்தாரா நடித்த மாயா ஜோதிகா நடித்த 36 வயதினிலே, கோடைமழை, பிசாசு தனி ஒருவன் உள்பட 12 படங்கள் தேர்வாகியுள்ளது. மேலும், உலக அளவில் மிகச்சிறந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஆச்சி மனோரமா இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக 7 படங்கள் திரையிடப்பட உள்ளன.

Scroll to Top