என் தமிழ்

Online Tamil News Malaysia

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு

Online Tamil News Malaysia

டிசம்பர் 28, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் விமான நிலையத்தில் குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றின் மூலம் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் தக்குதல் நடத்தப்பட்டது. பலியானவர்கள் தகவல் ஏதும் வெளியாகவில்லை. போலீசாரும் ஏராளமான மீட்புபடையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.