என் தமிழ்

Online Tamil News Malaysia

ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பதிவு மற்றும் பெற்றோர்களுடன் அறிமுக நாள் கலந்துரையாடல்

Tamil-News-Malaysia

டிசம்பர் 28, எதிர்வரும் 2016ஆம் ஆண்டிற்கான 1ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை நம் பள்ளியில் சுமார் 125 மாணவர்கள் பதிந்துள்ளனர். நம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தமிழ்ப்பள்ளியை தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தேர்ந்தெடுத்த பெற்றோர்கள் அனைவருக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.
தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு !! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்ப்பள்ளிகள் !!

Online Tamil News Malaysia

 

Scroll to Top