தெற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 28, வடகிழக்கு பருவமழை இந்த வருடம் கனமழையாக பெய்துவிட்டது. மழை வெள்ள சேதம் பெரிய அளவில் ஏற்பட்டது. மீண்டும் தெற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.