பாதிக்கப்பட்ட 76 மாணவர்கள் 5 வேன்களில் பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்
சிலாங்கூர், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் 76 மாணவர்கள், Rapid KL-On