தென் சூடான்: மலேசியர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது
கோலாலம்பூர், 28/03/2025 : வணிக விமானங்கள் இன்னும் இயங்கி வரும் நிலையில், தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து தென் சூடானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மலேசியர்களுக்கு