தேமு கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர் யார் என்பதை உயர்மட்ட தலைமைத்துவம் தீர்மானிக்கும்
தாப்பா, 03/03/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உறுப்புக் கட்சிகள், உயர்மட்ட தலைமைத்துவத்திடம்