ஈராயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுடன் ஜோகூரில் களைக்கட்டிய தைப்பூசம்
தம்போய், 11/02/2025 : ஜோகூர் தம்போயில் உள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசக் கொண்டாட்டம் களைக்கட்டியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் அல்லது பால்குடங்கள் ஏந்தி நேர்த்தி கடன்களைச்