பேராக் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு
மஞ்சோங், 13/02/2024 : பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப்