மலேசியா

BRIEF-I கீழ் இந்திய தொழில்முனைவோருக்காக 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர் , 25/02/2025 : BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ், இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக பிரேத்தியேகமாக வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீடு,

திருமண வீட்டில் களவாடிய மூதாட்டிக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை

கிளந்தான், 25/02/2025 : திருமண வீட்டில் பணத்தைக் களவாடியதாக சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு, இன்று தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, இன்று,

ஐ.எஸ்.என்-இன் தலைமை செயல்முறை அதிகாரியாக டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் நியமனம்

கோலாலம்பூர் , 25/02/2025 : தேசிய விளையாட்டு கழகமான ஐ.எஸ்.என்-இன் தலைமை செயல்முறை அதிகாரியாக டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் இன்று அதிகாரப்பூர்வமாக நியமுக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பதவி ஓய்வுப் பெற்ற அஹ்மட்

இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய அதிகாரிகள் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) — ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ

சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாகிக்கு 14 ஆண்டுகள் 6 மாத சிறைத் தண்டனை

கோத்தா பாரு, 25/02/2025 : சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாகியான Hafizul Hawari-க்கு, செவ்வாய்க்கிழமை 14 ஆண்டுகள் ஆறு மாத சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு

இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் - பிரதமர்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார். அதோடு, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கும் அமெரிக்காவின் தற்போதைய

உதவித் தொகைப் பெற்ற உள்ளூர் வெள்ளை அரிசி 26 ரிங்கிட்டுக்கு விற்பனை

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : மார்ச் முதலாம் தேதி தொடங்கி தீபகற்பம் முழுவதும் உதவித் தொகைப் பெற்ற உள்ளூர் வெள்ளை அரிசி, பத்து கிலோகிராம், 26 ரிங்கிட்டுக்கு

காசாவின் நிலைமை பாதுகாப்பாக இருந்தால் பாலஸ்தீனர்கள் திருப்பி அனுப்பப்படுவர்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : காசாவில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலைமை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டால்

ஆபாச அம்சம்கள் கொண்ட 3,679 அகப்பக்கங்கள் முடக்கம்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 :  2022-ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை ஆபாச அம்சம்கள் கொண்ட 3,679 அகப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. 1998-ஆம் ஆண்டு தொடர்பு

பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானம் விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட் சேமிப்பு

ஜாலான் பார்லிமன், 25/02/2025 :  சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுகைத் திட்டம், பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் சேமித்துள்ளது. தேசிய பாதுகாப்பு