மாணவர் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு கண்டுவரும் தமிழ்ப்பள்ளிகள்: என்ன செய்யலாம்? – முனைவர் குமரன் வேலு
கோலாலம்பூர், 19/02/2025 : ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற மலேசிய இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்குப் பதியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து