பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது கடுமையான கண்காணிப்பு – கல்வி அமைச்சு
புத்ராஜெயா, 21/02/2025 : ஜவ்வு மிட்டாயை உண்டு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது கல்வி