திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம்
செமினி, 17/02/2025 : இடைநிலைப்பள்ளி வரை கல்வி கற்பதை கட்டாயமாக்கும் பொருட்டு, திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் இம்முறை மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம்.