JS-SEZ; தனித்துவமான ஓர் ஒத்துழைப்பு நடவடிக்கையாகும்
டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 22/01/2025 : JS-SEZ எனப்படும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், அவ்விரு நாடுகளுக்கும் இடையில் வழக்கத்திற்கு மாறான மற்றும் தனித்துவமான ஓர் ஒத்துழைப்பு நடவடிக்கையாகும். இரு