கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 264 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சீரமைப்பு
தும்பாட், 20/01/2025 : கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 264 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அந்த கோபுரங்கள் தற்போது வழக்கம் போல் இயங்குவதாகவும் அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து