மலேசியாவின் தற்போதைய முன்னேற்றம், அனைத்து இனத்தவர்களின் வலுவான ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவு ஆகும். – அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர், 11/09/2024 : மலேசியாவின் தற்போதைய முன்னேற்றம், அனைத்து இனத்தவர்களின் வலுவான ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவு ஆகும். இந்த முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டின்