என் தமிழ்

மலேசியாவின் 2வது தங்கம் , உலக சாதனை -போனி புன்யாவ் கஸ்டின்

பாரீஸ், 06/09/2024 : பாராலிம்பிக் போட்டிகளில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வழங்குவதற்கான கணிப்பை பவர் லிஃப்டிங் தடகள வீரரான போனி புன்யாவ் கஸ்டின் நிறைவேற்றினார்.

ஆண்களுக்கான 72 கிலோகிராம் (கிலோ) பிரிவில் போட்டியிட்ட போனி தனது மூன்றாவது முயற்சியில் 232 கிலோ எடையுடன் உலக சாதனையை முறியடித்தார்.

Scroll to Top