மலேசிய சாதனை புத்தகத்தில் 441 பெண்கள் மோட்டார் வண்டி கான்வாய்.

மலேசிய சாதனை புத்தகத்தில் 441  பெண்கள் மோட்டார் வண்டி கான்வாய்.

பெங்காரங் ஜோகூர், 10/09/2024: மலேசிய சாதனை புத்தகத்தில் 441  பெண்கள் மோட்டார் வண்டி கான்வாய் மூலம் வரலாற்றை படைத்த பெங்கராங் தொகுதி ரக்கன் அக்டிஃப் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் சாதனைக்கு வழிநடத்தியவர் டத்தோஸ்ரீ அசாலினா பிந்தி ஓத்மான் சைட் மற்றும் ரக்கான் அக்டிஃப் பார்லிமென் பெங்கராங் உறுப்பினர்கள்.