இந்தியர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வியூக உறுதிப்பாடு
கோலாலம்பூர், 17/01/2025 : இந்திய தொழில்முனைவோரை மேம்பட செய்வதில் மடானி அரசாங்கம் எப்போதும் உறுதிபூண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடங்கி தெக்கும் – ஸ்பூமி இந்திய தொழில்முனைவோருக்கான கடனுதவித்