மலேசியா

சிலாங்கூரில் SPM எழுத்துத் தேர்வை 73,899 பேர் எழுதினர்

ஷா ஆலம் 2 ஜனவரி- சிலாங்கூரில் உள்ள 494 தேர்வு மையங்களின் நடைபெற்ற சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) எழுத்துத் தேர்வில் மொத்தம் 73,899 பேர் தேர்வெழுதினர்.

மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கையில் 134,000-க்கும் அதிகமான சம்மன்கள் வெளியிடப்பட்டன

ஷா ஆலம், 01/01/2025 :   நவம்பர் மாதம் தொடங்கி நேற்று வரை மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்திற்கும்

மலேசியாவில் நான்கு சமூக ஊடக வழங்குநர்கள் உரிமம் பெற விண்ணப்பித்திருக்கின்றனர்

கோலாலம்பூர், 01/01/2025 : மலேசியாவில் இயங்குவதற்கான உரிமம் கோரி நான்கு முக்கிய இணையம் மற்றும் சமூக ஊடக செய்தி சேவை வழங்குநர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். மலேசியன் கம்யூனிகேஷன்ஸ் மற்றும்

சுட்டா தல எனக்கு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு கண்டது

சாய் நந்தினி மூவி வோர்ல்ட் தயாரிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கும் சுட்டா தல எனக்கு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி PU4LYF யூடியூப்பில் இன்று 01/01/2025

WTD: 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளைப் பெற மெலக்கா தயாராக உள்ளது

பண்டா ஹிலிர், 01/01/2025 : செப்டம்பர் 2025 இல் உலக சுற்றுலா தினத்துடன் (WTD) இணைந்து 155 நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளைப் பெற மேலாகா

இந்தியர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகள் தொடரப்படும்

கோலாலம்பூர், 31/12/2024 : இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கூடுதல் முயற்சிகள் அடுத்த ஆண்டும் அமல்படுத்தப்படும். பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழிகாட்டுதலின்படி

சாய் நந்தினி மூவி வோர்ல்ட் ஏற்பாட்டில் மூன்றாவது சோழன் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்றது.

காஜாங், 31/12/2024 : சாய் நந்தினி மூவி வோர்ல்ட் ஏற்பாட்டில் மூன்றாவது சோழன் சர்வதேச திரைப்பட விழா கடந்த 29 டிசம்பர் 2024 அன்று சுங்கை பட்டானியில்

தனிநபர்கள் மீதான எதிர்மறையான கருத்தைகளைப் பகிர வேண்டாம்

கோலாலம்பூர், 31/12/2024 : சில தனிநபர்கள் மீது எதிர்மறையான கருத்துகளைப் பகிரும் நடவடிக்கை அண்மையக் காலமாக அதிகரித்து வருவது குறித்து சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ்

திரெங்கானு, கிளாந்தானில் சீரடைந்து வரும் வெள்ள நிலைமை

கோலாலம்பூர், 30/12/2024 : இன்று மாலை நிலவரப்படி, திரெங்கானுவிலும் கிளாந்தானிலும் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது. மேலும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையும்

தொடங்கிய முதல் நாளே MYSAWASDEE சிறப்பு இரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு

பட்டர்வொர்த், 29/12/2024 – பட்டர்வொர்த் நிலையத்திலிருந்து தாய்லாந்து, ஹாட் ஞாய்க்கும் அங்கிருந்து பட்டர்வொர்த்திற்கும் திரும்பும் MySawasdee சிறப்பு இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில், முதல் நாளே