மலேசியா

காமன்வெல்த் போட்டி:முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம்

காமன்வெல்த் போட்டியின் முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. பினாங்கைச் சேர்ந்த 20 வயது ஓய் ட்ஸே லியாங் ஆண்களுக்கான முக்குளிப்புப் போட்டியில் 457.60 புள்ளிகள் பெற்று

மன்னிப்பு கேட்டார்:உஸ்தாத்

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட். இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்கத் தயார் என்று அவர்

MH17 விமான விபத்தில் பலியானோரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்

MH17 விமான விபத்தில் பலியானோரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் நாள் மலேசியாவின் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இன்று தாக்குதலை நிறுத்தியது ராணுவம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவம் இன்று தனது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து தனி

உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் கைது

  இந்து சமயத்திற்கு எதிராக மத துவேஷத்தை தூண்டும் விதத்தில் பேசிய உஸ்தாஜ் சாஹூல் ஹமீட் மீது பல்வேறு அமைப்பினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதை தொடர்ந்து

உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது போலீசில் புகார்

  இந்து சமயத்தையும் இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய் உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது  ம இ கா வை சேர்ந்தவகளும், அரசு சாராத இயக்கங்களும் மலேசியாவில்

இந்து சமயத்தை இழிவுபடுத்தியற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில் போராட்டம்

30  ஜுலை 2014  அன்று கோலாலம்பூர்  பிரிக்பீல்ட்ஸ்  பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்து சமயத்தையும் இந்து கடவுளையும் இழிவு

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் மீது DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளப் பரிசோதனை மற்றும் தடவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர்

விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும்.

MH17 விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவரின் மத நம்பிக்கைக்கேற்ப அரசாங்கமே அவர்களது சடலங்களை அடக்கம் செய்து விடும் என

இன்று காலை முதல் சாலை போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர, ஜூலை 31 – நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து காலை 8 மணி தொடங்கி சீராக உள்ளதாக வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS