MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் மீது DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளப் பரிசோதனை மற்றும் தடவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 70 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
