என் தமிழ்

இன்று காலை முதல் சாலை போக்குவரத்து சீராக உள்ளது

Malaysia-10-0314a

கோலாலம்பூர, ஜூலை 31 – நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து காலை 8 மணி தொடங்கி சீராக உள்ளதாக வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS அறிவித்துள்ளது.

மேலும், வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகளில் எந்தவொரு விபத்தும் நேரவில்லை என்பதால்  போக்குவரத்தும் சீராக உள்ளதாக வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top