என் தமிழ்

உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் கைது

Shahul Hamid

 

இந்து சமயத்திற்கு எதிராக மத துவேஷத்தை தூண்டும் விதத்தில் பேசிய உஸ்தாஜ் சாஹூல் ஹமீட் மீது பல்வேறு அமைப்பினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதை தொடர்ந்து அவர் இன்று காலை 09.00 மணியளவில் புக்கிட் மெர்தஜமில் கைது செய்யப்பட்டார்.

புக்கிட் ஆமான் பேச்சாளர் துணை கமிஷனர் டத்தின் அஸ்மாவதி ஆமாட் இதுபற்றி கூறுகையில் குற்றம் உறுதிசெய்யப்பட்டால் சாஹீல் ஹமீட் செக்ஷன்4(1) கீழ்  5 வருடம் வரை சிறை தண்டைனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என கூறினார்.

இதற்கு முன்னர் ஹமீடின் கருத்துகள் அவரது சொந்த கருத்து எனவும் பாஸ் கட்சியின் கொள்கைகள் அதிலிருந்து மாறுபட்டன என பாஸ் கட்சி அறிவித்துள்ளது.

Scroll to Top