மன்னிப்பு கேட்டார்:உஸ்தாத் August 1, 2014 இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட். இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்கத் தயார் என்று அவர் தெரிவித்தனர்.
டஸால்ட் சிஸ்டம்ஸ் அலுவலகத் திறப்பு விழா : சிறு நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவி வழங்க கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல் மலேசியா
செல்காம் டிஜி – ஜூனியர் இன்னோவேத்தான் 2026 : 200 மலேசிய மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மலேசியா