MH17 விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவரின் மத நம்பிக்கைக்கேற்ப அரசாங்கமே அவர்களது சடலங்களை அடக்கம் செய்து விடும் என மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரொஹானி அப்துல் காரிம் தெரிவித்தார்.
விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும்.
