நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு
நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நாட்டில்