என் தமிழ்

மலேசியாவைப் பிரதிநிதிக்கும் லோசினி அமரசன்

sing2

பிரிட்டன் லண்டனில் இயங்கும் ஜஒஎம் 3 எனப்படும் கனிமங்கள் மற்றும் சுரங்கப் பொருள் ஆராய்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் உலக அளவிலான சிறந்த இளம் விரிவுரையாளர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு நமது நாட்டின் இளம் பட்டதாரி லோசினி அமரசன் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்கிறார்.இவர் மலாயாப் பல்கலைக்கழக்த்தின் பொறியியல் துறை ப்ட்டதாரி ஆவார்.

Scroll to Top