புக்கேட், லாயாங் லாயாங், பாஹ்லாவான், லபுவான் மற்றும் சுலு ஆகிய பகுதிகளில் உயர் காற்று அழுத்தம் மற்றும் கடல் சீற்றம் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலை வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிய படகுகள்,விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைப்பது நல்லது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.