இந்தியச் சமூகத்தின் ஆதரவு குறைந்ததற்கு அரசாங்கமே காரணம்
October 7, 2014
மத்திய அரசாங்கத்திற்கு சீனர் மற்றும் இந்தியர்களின் ஆதரவு குறைந்ததற்கு அரசாங்கத்தின் கொள்கைகளும் சில தரப்பினரின் முறையற்ற செயல்களும் காரணமே தவிர தாய்மொழி பள்ளிகள் இல்லை என்று ம.இ.கா.இளைஞர் பிரிவுத் தலைவர் திரு.சி.சிவராஜ் கூறினார்.