என் தமிழ்

20 கோடீஸ்வரர்களிடமிருந்து வரிப்பணம் வசூலிக்கப்பட்டது

IBRAHIM-395

எதிர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம், உள்நாட்டு வருமான வரி வாரிய சட்ட திருத்தப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.

பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ள 20 கோடீஸ்வரர்களிடமிருந்து எவ்வளவு வரிப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

மேலும் அவர், டாக்டர் மகாதிர் மகன் உள்பட 20 கோடீஸ்வரர்களிடம் எவ்வளவு வரிப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

Scroll to Top