தலைநகர் ஜாலான் ஈப்போ நான்காவது மைலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தபட்ட 18 ஆடம்பரக் கார்கள் நேற்று அதிகாலை 2.50மணி அள்வில் தீயில் எரிந்து சாம்பலானது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் படை தலைவர் முனுசாமி ரங்கசாமி கூறினார்.
30 நிமிடத்துக்குள் தீயனைப்புபடையினர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.