2025 வரவு செலவுத் திட்டம்: பணவீக்கம் தொடர்பான விவகாரத்தில் கவனம் – பிரதமர்
கோலாலம்பூர், 05/10/2024 : வரும் அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பணவீக்கம் தொடர்பான விவகாரத்திற்கு மடானி அரசாங்கம் கவனம்