பெர்லிஸ் வெள்ள நிலவரம் : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
கங்கார், 19/09/2024 : பெர்லிஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 10.00 மணி நிலவரப்படி 49 குடும்பங்களை சார்ந்த 147