மலேசிய இந்து சங்கம் : 46வது தேசிய திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம் : 46வது தேசிய திருமுறை ஓதும் விழா

பத்து மலை, 18/09/2024 : மலேசிய இந்து சங்கத்தின் 46வது தேசிய திருமுறை ஓதும் விழா இன்று 15/09/2024 அன்று தேசிய வகை பத்துமலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலரும் இந்த திருமுறை ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தகவல், படங்கள் – Chanthru Ganison

Comments are closed, but trackbacks and pingbacks are open.