சரவாக், செப்டெம்பர், 18 2024 : சரவாக் வீரர் போனி புன்யாவ் கஸ்டின், பாரிஸில் நடந்த பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றதற்காக RM1 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற இருக்கிறார் என்று சரவாக்கின் பெண்கள், சமூக நல்வாழ்வு மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ பாத்திமா அப்துல்லா தெரிவித்தார்.
Previous Post: நான்கு சக்கர வாகன தீ விபத்தில் நால்வர் உயிர் தப்பினர்.