டத்தோ ஸ்ரீ பட்டம் பெற்றார் டத்தோ ரமணன்

டத்தோ ஸ்ரீ பட்டம் பெற்றார் டத்தோ ரமணன்

குவாந்தன்,13/09/2024 : பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா , ஸ்ரீ சுல்தான் அஹ்மத் ஷா பகாங் (SSAP) என்ற பட்டத்தில் டத்தோ ஸ்ரீ என்ற பட்டத்தை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கினார்.
பகாங் மாநில பட்டங்கள் வழங்கும் விழா 12/09/2024 அன்று இஸ்தானா அப்துல்அஜிஸின் கிரவுன் ஹாலில் நடைப்பெற்றது.