தேசிய திருமுறை பாராயண விழா 2024

தேசிய திருமுறை பாராயண விழா 2024

பத்து மலை, செப்டம்பர் 16 – மலேசியா தினத்துடன் இணைந்து, சிலங்கூர் பத்துமலை தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து சங்கம் 46வது தேசிய திருமுறை பாராயண விழா 2024 நடைப்பெற்றது.