இடைநீக்கத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தர வேண்டும்
நவம்பர் 5, அவைக்கூட்டங்களிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படும்போது, அவர்களுக்கான சம்பளகும், மற்ற ஊதியங்களும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிலைநிறுத்தியது.